How to enable Finger print in my Linux mint system

நான் Linux mint இன்ஸ்டால் செய்டுளேன்.
எனது லேப்டாப் இல் finger print option உள்ளது
அதை நான் எவ்வாறு enable செய்வது

1 Like

Kindly take a look in the below linux mint official forum. They have a solved discussion for this.
https://forums.linuxmint.com/viewtopic.php?p=2041880

இதில் உள்ள commet எனக்கு புரயவில்லை

எந்த கமாண்ட் புரியவில்லை? தெளிவாக கூறவும். அதை புரிந்து கொள்ள என்ன முயற்சி செய்தீர்கள்?


நான் கீழே உள்ள commet முயற்சித்தேன்
sudo add-apt-repository -y ppa:fingerprint/fprint

இது போல வருகிரது

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

ping -c 3 launchpad.net

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

ping -c 3 launchpad.net

இது போல வருகிரது

curl -v launchpad.net

இதை இயக்கி வரும் தகவலை பகிரவும்


இது போல வருகிரது

1 Like

இப்போது இங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டை மீண்டும் இயக்கவும். மீண்டும் அதே சிக்கல் இருந்தால் கூறவும்.

1 Like

இது போல வருகிரது

அப்படியென்றால் அந்த வழிமுறையை பின்பற்ற இயலாது. இணையத்தில் வேறு ஏதேனும் வழிமுறை கொடுக்கப்பட்டு இருந்தால் அதை பின்பற்றவும்.