How to fix autotyping like this ,pls anyone tell how to solve this problem

தங்கள் கணினியில் இணையம் வேலை செய்கின்றதா?

Yes sir internet work agudu

சரி, ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை கொடுக்கவும்

sudo apt update -y; sudo apt full-upgrade -y; sudo apt autoremove -y; sudo apt clean -y

பாஸ்வேர்ட் கேட்டால் தற்போது லாகின் செய்யப்பட்ட யூசர் பாஸ்வேர்ட் கொடுக்கவும். இது முடிந்த பின் இங்கே கூறவும்.

Yes sir panita but problem not solve sitll now sir

இப்போது லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டன் அழுத்தி update manager தட்டச்சு செய்து வரும் விண்டோவில் view மெனு தேர்வு செய்து Linux Kernels தேர்வு செய்யவும். பின்பு வரும் திரையில் Continue கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்

5.15.0-33 தேர்வு செய்து Install கொடுக்கவும். முடிந்தபின் ரீபூட் செய்யவும்.

Yes sir panita ,but sitll

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும்.

uname -a

திரையை பகிரவும்.

இந்த கமாண்டை கொடுக்கவும். வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்

for input in /sys/class/input/event*/device/name; do udevadm info --attribute-walk "${input%/device/name}"; done | curl -F 'f:1=<-' ix.io
1 Like

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.