How to fix Bitlocker recovery key issue during Linux installation

Hi all,

I need some help. I’m having trouble installing Linux Mint. The process goes well until the end, but then it says the drive has not been allocated, so we go back and exit the installation. After that, I couldn’t open my laptop—Windows is now asking for a recovery key. How can I solve this issue?”

விண்டோஸ் துவக்கும்போது பிட்லாக்கர் உங்களிடம் கீயே கேட்கும் திரையை பதிவு (screenshot) எடுத்து இங்கே பகிரவும்.

You can find the recovery key on your microsoft mail id. If you remember your microsoft id and phone number while bought your laptop.

When did you buy your laptop. Without remember your microsoft mail id, we cannot restore your old data.

நீங்கள் லினக்ஸ் மிண்ட் நிறுவுவதற்கு முன் secure boot என்பதை BIOSல் டிசேபில் செய்தீங்களா? அப்படி செய்து இருந்தால் அந்த secure bootஐ மீண்டும் எனெபில் செய்துவிட்டு விண்டோசை துவக்கி முயற்சித்து பார்க்கவும்.

அப்படி செய்தும் BitLocker இதே போன்ற திரையை காட்டினால், உங்கள் விண்டோஸ் இயங்குதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோசாப்டின் email-idஐ பயன்படுத்தி மட்டுமே தற்போதைய விண்டோசை ரிக்கவர் செய்ய முடியும்.

மைக்கோசாப்டின் email-id இல்லையெனில் உங்கள் கணினியில் உள்ள டிஸ்க்கை பார்மெட் செய்துவிட்டு மீண்டும் புதிதாக இயங்குதளத்தை நிறுவ வேண்டும். இப்படி செய்வதால் முன்பு இருந்த கோப்புகள் (Files) அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.

ஒருவேளை உங்களால் secure boot டிசேபில் செய்துவிட்டு தற்போதைய விண்டோசை ரிக்கவர் செய்துவிட்டீர்கள் எனில், இங்கே கூறுங்கள். நாங்கள் உங்களுக்கு எப்படி BitLockerஐ டிசேபில் செய்து லினக்ஸ் மிண்டை சரியாக நிறுவுவதற்கு உதவி செய்கிறோம்.

1 Like

I bought this laptop in 2020

I’ll try and update you … Thank you …

இந்த சிக்கல் சரி செய்யப்பட்டதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்று முடிக்கிறோம்.