மீண்டும் ஒருமுறை நிறுவ முயற்சி செய்யவும். இதே சிக்கல் மீண்டும் வந்தால் கூறவும்.
tried, 3 times remains same error
உங்களுக்கும் இதே சிக்கல் வருகின்றதா? அப்படி இல்லை எனில் உங்களுக்கு வரும் சிக்கலை திரைபதிவு (Screenshot) எடுத்து வேறு ஒரு தலைப்பில் கேட்கவும்.
same issue remains at the end stage of installation
லினக்ஸ் மிண்ட் லைவ் பூட் செய்த பிறகு கணினியில் அதை நிறுவுவதற்கு முன் ctrl-alt-t
தட்டச்சு கோர்வையை அழுத்தி வரும் டெர்மினலில்
sudo fdisk -l
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
sudo mkdir -p /sys/class/firmware/efi/efivars
sudo mount -t efivarfs efivarfs /sys/class/firmware/efi/efivars
sudo ls /sys/class/firmware/efi/efivars
இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
I will try this and keep you posted
இரண்டாவது கமாண்டை சரியாக பார்த்து இயக்கவும்.
இந்த தலைப்பில் நீண்ட நாட்களாக எந்த ஒரு விவாதமும் நடைபெறாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.