How to install apps in linux mint

naan ippothuthan linux payan paduthukiren eppadi ithil download seithu install seivathu software

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்தால் software manager என்று ஒரு மென்பொருள் இருக்கும். அதை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.