How to manage storage space in linuxmint and how to clear cache in system space

i have one doubt linuxmint .in linux mint updates comes regularly,my trainer told me to must regular updation to your computer but i have trouble my local disk c is near end any one give a solution about how to manage storage space . i have only government laptop and they have less space please give a solution.

இதை எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள்? தங்கள் டிஸ்கில் இடம் இல்லை என்று எப்படி பார்த்தீர்கள்?

thanks for replay me i move my cursor in file system.file system show free space 1gb

1gb என்று வரும் திரையை நிழற்படம் எடுத்து இங்கே பகிரவும்.

few weeks ago i face that trouble and i did not get any solution so i reinstall linux mint because i give less amount of memory given partition so i reinstall linuxmint then give more memory. thank you for kindly reply

now it show more memory but i update system day by day .the memory space is reduced constantly.

இயங்குதளத்தை அப்டேட் செய்வதால் மட்டுமே தங்கள் டிஸ்கில் இருக்கும் காலி இடம் குறைகின்றது என்று கூறுவது சரியான அனுகுமுறை அல்ல. டிஸ்கில் இடம் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. தாங்கள் இயங்குதளத்தில் என்ன செயல் செய்கின்றீர்களோ அதை பொருத்து காலி இடம் குறையவும் கூடவும் செய்யும். இது லினக்சில் மட்டுமல்ல, எந்த ஒரு இயங்குதளத்தை பயன்படுத்தினாலும் இதே போன்றுதான் நடக்கும்.

தேவை இல்லாத மென்பொருட்களை நிறுவாமல் வேண்டியதை மட்டும் வைத்துக்கொள்வதே காலி இடத்தை தக்கவைத்துக்கொள்ள சிறந்த வழி.

thank you for your kindly replies.