How to slove this error

slove this Git hub error in linux ubantu os
image

எந்த கமாண்டை பயன்படுத்தும்போது இந்த சிக்கல் வருகின்றது? அந்த கமாண்டை முழுவதுமாக இங்கே பகிரவும். இப்படி அரைகுறையாக சிக்கல் தரும் தகவலை மட்டும் பகிர்ந்தால் உதவுவது கடினம்.

I use Ubuntu OS in GitHub to push my commits to GitHub. I’m facing an error where GPG fails, even though I’ve added the GPG key.

GIT_TRACE=true git commit -m 'Sql notes'

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Now its working Thank you so much helping the community work

எப்படி சிக்கல் தீர்ந்தது?