How to solve dependency not satisfied

I can’t able to download any apps please help me
IMG-20221109-WA0004
Linux mint 20.3
I don’t know how I install this package
I update the Linux mint but is doesn’t work

What distro? What version ?

How do you install this package?
What steps you follow?

Do you get same error on installing any other package too?

sudo apt update -f

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

distro =linux mint version=20.3
i don’t how i’m install the package

sudo apt install -f

இந்த கமாண்டை இயக்கி விரும் தகவலை பகிரவும்.

இப்போது தங்கள் இயங்குதளம் சரியான நிலையில் உள்ளது. இப்போது எதை நிறுவ முயல்கின்றீர்கள், அதை எப்படி நிறுவ முயல்கின்றீர்கள்? mysql-workbench-community என்பது எங்கே உள்ளது? எங்கிருந்து பதிவறக்கம் செய்யப்பட்டது?

from website

வெப்சைட் ல இருந்து டவுன்லோட் பன்னினேன்

ஆனால் இப்போது தான் அதை டெலீட் செய்தேன்

IMG-20221109-WA0004
இதை சரி செய்யவேண்டும்

இந்த இணைப்பில் உள்ள வழிமுறையை பின்பற்றவும்.


இதை செய்தால் இப்படி வருகிறது

அங்கே கொடுத்துள்ள வழிமுறையை நிதானமாக படித்து பின்பற்றவும்.

image
நான் முதல் மெத்தெட் தொடங்கும்போதே இப்படி வருகிறது

image
இரண்டாவது மெத்தெட் இது போன்று வருகிறது

image

sudo apt install -f

கொடுத்து வரும் தகவலை பகிரவும்.