How to solve dependency not satisfied

sudo apt purge -y mysql-workbench-community mysql-apt-config
sudo apt install -f

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

திரையை முழுவதுமாக பதிவிடவும்.

echo "deb http://repo.mysql.com/apt/ubuntu eoan mysql-apt-config" | sudo tee /etc/apt/sources.list.d/mysql-temp.list
sudo apt update

இந்த கமாண்டுகளை இயக்கவும். வரும் திரையை பகிரவும்.

sudo apt install mysql-apt-config

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo apt update

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

sudo rm /etc/apt/sources.list.d/mysql-temp.list
sudo apt update

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

sudo apt install mysql-workbench-community

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

இப்பொழுது தாங்கள் கேட்ட mysql-workbench-community நிறுவப்பட்டு விட்டது.

உங்கள் உதவிவுக்கு மிகவும் நன்றி சொன்னால் போதாது …