How to solve this error in linux mint?

என்ன செய்வதால் இந்தப் பிழைச்செய்தி வருகிறது?

etc/default/keyboard சென்று XKBMODEL=“pc105” என்பதை உறுதிசெய்யவும். இந்த திருத்தம் வேலை செய்தால் பதிலளிக்கவும்.

1 Like