How to solve this problem in eclipse Error occurred during initialization of boot layer

Error occurred during initialization of boot layer
java.lang.LayerInstantiationException: Class loader (instance of): ‘app’ tried to define prohibited package name: java.org.learning

இந்த சிக்கல் தொடர்கின்றதா?

prohibited package name: java.org.learning என்று சொல்கிறது. இந்த பேக்கேஜை அழித்து விட்டு, வேறு பெயரில் பேக்கேஜ் உருவாக்குங்கள். அப்போதும் இந்தச் சிக்கல் வருகிறதா என உறுதிப்படுத்துங்கள்.

1 Like

தங்கள் உதவிக்கு நன்றி…
சிக்கல் சரியாகிவிட்டது.