How to underline the sentence in a text editor

How to underline sentence in a text editor

டெக்ஸ்ட் எடிட்டர் டெக்ஸ்ட் எடிட்டிங் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படவேண்டிய மென்பொருள். அதில் பார்மெட்டிங் செய்வது உகந்தது அல்ல. அதை செய்வதற்கு Libreoffice Writer போன்ற மென்பொருளை பயன்படுத்தவும்.