I am facing error in psql installation

psql: error: connection to server on socket “/var/run/postgresql/.s.PGSQL.5432” failed: No such file or directory
Is the server running locally and accepting connections on that socket?

தாங்கள் எந்த இயங்குதளத்ததை பயன்படுத்துகின்றீர்கள்? லினக்ஸ் மிண்ட் என்றால் கீழே உள்ள கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dpkg -l *postgres* | grep '^ii'

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.