I am not able to see wifi in my ubuntu machine

I have installed new os in my laptop which is ubuntu. After I installed it from then to now. I am not visible the wifi option. But in my colleague laptop it is available. So please someone helpme with it.

நீங்கள் உபுன்டுவின் அண்மை பதிப்பினை நிறுவியுள்ளீரா மேலும் தங்களது மடிக்கணினியின் wifi இணைப்பினை சரிபார்க்க பின்வரும் பதிவில் இருப்பனவற்றை முயற்சி செய்து பார்க்க

https://help.ubuntu.com/stable/ubuntu-help/net-wireless-troubleshooting-initial-check.html.en

நான் காட்டியபடி nmcli device கட்டளையை இயக்கி வரும் வெளியீட்டை இணைக்க

இந்த சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று கூறவும்.