I am started studying HTML. I'm using LInux text ediitior. once I save file in html format how can i get again as text file

ME

1 Like

டெக்ஸ்ட் எடிட்டரை ஓப்பன் செய்யவும், File மெனுவிற்கு செல்லவும், Open தேர்வு செய்யவும், பின் தாங்கள் முன்பு சேமித்து வைத்த html கோப்பை தேர்வு செய்யவும்.

இப்போது அந்த html கோப்பு டெக்ஸ்ட் எடிட்டரில் தெரியும்.

ஒரு தன்னார்வ குழுவில் எப்படி கேள்வி கேட்ட கூடாது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு கொடுத்துள்ளீர்கள். நன்றி.

I don’t know what mistake I done sir
Please let me know?
I’m new to this platform

பொருவாக தன்னார்வ குழுக்களில் ANSWER ME என்று யாரும் யாருக்கும் கட்டளை இடமாட்டார்கள். மேலும், தாங்கள் கூற வந்ததை தலைப்பிலேயே கூறிவிட்டு விவரங்கள் கூற வேண்டிய இடத்தில் ANSWER ME என்று கூறி இறுக்கின்றீர்கள்.

1 Like

Sorry for inconvenience.

I’m new to this platform that’s why it happened.

இது உங்களுக்கு உதவலாம்.

2 Likes