I am trying to install Ubuntu on my ASUS TUF laptop. faced a issue

Steps I followed

1.Created a bootable Ubuntu USB drive.

2.Booted from the USB using the Boot Menu.

3.Started the Ubuntu installation process.

4.Followed all the installation steps one by one.

5.Reached the “Installation Type (Manual Partitioning / Something Else)” screen.

6.At the Partition Type and Location step, I noticed that I did not have enough free disk space for Ubuntu.

7.I exited the installer without completing the installation.

8.Later, I cleaned up some space on my C: drive in Windows.

9.I inserted the same USB drive again and tried to reinstall Ubuntu.

10.Now, whenever I boot from the USB, I get the following error

உங்கள் யூஎஸ்பி பூட் செய்ய உகந்ததாக இல்லை மீண்டும் உங்கள் யூஎஸ்பியில் லினக்சை பிளாஷ் செய்து பூட் செய்து பார்க்கவும்.

உங்கள் கணினி பூட் ஆனவுடன் F8 கீயை விட்டு விட்டு அழுத்தவும். பயாஸ் பூட் மெனு வருகின்றதா என்று பார்க்கவும். அப்படி வந்தால் அந்த திரையை இங்கே நகல் எடுத்து (screenshot using your phone) பகிரவும்.

இங்கே தோன்றும் சிக்கல் உங்கள் யூஎஸ்பி டிஸ்கை வைத்து துவக்கும்போது மட்டும் வருகின்றதா? அல்லது சாதாரணமாக பூட் செய்தாலே வருகின்றதா?

while using usb

நீங்கள் உங்கள் யூஎஸ்பியில் லினக்சை புகுத்த எந்த மென்பொருளை பயன்படுத்தி பிளாஷ் செய்தீர்கள்? rufus?

ஆம்