I am using both windows and linux ubuntu in my laptop. If i choose ubuntu option screen shows like tagged image. I can't login. Please help me

இதற்கு முன் எப்போதாவது உபுண்டுவில் லாகின் செய்தீர்களா? இல்லை இதுதான் முதன் முறையா?

This is not the first time. I logged in many times.

ctrl-alt-f2 கொடுத்தால் லாகின் கேட்கின்றதா என்று பார்க்கவும்.

1 Like

Screen shows like this.

ரீபூட் செய்து பூட் ஆகும் போது Esc கீ அழுத்தவும். Grub மெனு வரும். அப்போது இருக்கும் திரையை பகிரவும்.

ls

கொடுத்து வரும் திரையை பகிரவும்.

ls (hd0,gpt1)/

இந்த கமாண்டை இயக்கவும். இதே போன்று (hd0,gpt2)/, (hd0,gpt3)/ என்று (hd0,gpt8)/ வரை கொடுத்து எந்த பார்டிஷனில் grub என்று வருகின்றது என்று கூறவும்.

configfile (hd0,gpt7)/grub/grub.cfg

இந்த கமாண்டை இயக்கவும் ஒரு மெனு வரும். உடனே Space கீ அழுத்தவும். வரும் திரையை பகிரவும்.

1 Like

e கீ அழுத்தி வரும் திரையில் quiet splash என்பதை எடுத்துவிட்டு systemd.unit=multi-user.target என்று மாற்றி ctrl-x கொடுத்து பூட் செய்யவும். கண்சோல் லாகின் திரை வருகின்பதா என்று பார்க்கவும்.

சரி, தங்கள் பயனர் பெயரையும், கடவுசொல்லையும் கொடுத்து உள்ளே செல்லவும்.

முழு திரையை பதிவிடவும். முன்பு கொடுத்த திரையில் லாகின் தெரிகின்றது இறுதியாக கொடுத்த திரையில் லாகின் இல்லை. இப்படி கொடுத்தால் சரியான பதில் அளிக்க முடியாது. சிக்கல்கள்தான் அதிகம் ஆகும்.

Ok sir. First one is correct sir

சரி, யூசர்நேம் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லவும்.

Sir i tried it but cannot type password because it shows incorrect login. I will cross check then will update it. Thank you sir