I can't enable wifi on linuxmint. Driver manager and update manager are up to date.Iam using the latest version of kernel

rfkill list
Phy 0 : wireless network :
Softblocked : no
Hardblockes : yes

தங்கள் கணினியில் வைஃபை வேலை செய்ய ஏதேனும் ஒரு பிசிக்கல் ஸ்விட்ச் உள்ளதா என்று பார்க்கவும். அதை ஆன் செய்யவும். அப்படி ஏதும் இல்லை என்றால் கீழ் உள்ள கமாண்டை ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் கொடுக்கவும். வரும் தகவலை பகிரவும்.

lspci
1 Like

F5 உள்ளது . F5 மற்றும் Fn+F5 கொடுத்தும் எந்த மாற்றமும் இல்லை .

தோழர், தங்கள் கணினியில் கண்டிப்பாக ஒரு சிரிய ஸ்விட்ச் உள்ளது. இங்கே உள்ள தகவலை பார்க்கவும், அதன்படி முயற்சிக்கவும்.

https://forums.linuxmint.com/viewtopic.php?p=1800525&sid=199b8dd7b9b90100cf37e7e7abef3d26#p1800525

1 Like

ஆமாம். அந்த ஸ்விட்ச் இருப்பதை நான் இப்பொழுது தான் அறிந்து கொண்டேன். நன்றி!!!