I couldn't login

Can you do me a favor?

Linux ஐ மீண்டும் நிறுவுக.

இதற்கு முன் லினக்சை எப்படி நிருவிநீர்களோ அப்படியே செய்யவும்.

Didn’t show partition 7

முதல் முறை லினக்ஸ் நிறுவுகிறீர்கள் என்றால், ஏதாவது ஒரு காணொலி(video)யை முழுமையாக முதலில் பார்த்து ஒவ்வொரு படி(Step)யையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் என்ன செய்கிறார்கள் என்று அடிப்படையைப் புரிந்து கொள்ளுங்கள். கூடவே, கையில் இணையத்துடன் கூடிய அலைபேசி வைத்துக் கொள்ளுங்கள். எதுவும் சிக்கல் என்றால் பார்த்துக் கொள்ளலாம்.