I have facing issue data fetching in PostgreSQL

I have used the command PostgreSQL to Copy file in .csv format. This type of error is shown in my terminal. I can change the properties and again this is still the error in my terminal. How can resolve this problem?

ls -l /home/arun/Music/B26/postgreSQL/employee.csv

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

image

Exit the postgresql shell and run the ls command in normal terminal.

நீங்கள் தந்த முதல் படத்தில் உள்ள பிழைச்செய்தியை படியுங்கள்.

அதில் permission denied to read file
என்று வருகிறது.

நீங்கள் தந்த path ல் அந்த கோப்பு இல்லை, அல்லது அதைப் படிக்க permission இல்லை.

இரண்டையும் சரி பாருங்கள்.

cp /home/arun/Music/B26/postgreSQL/employee.csv /tmp/employee.csv

இந்த கமாண்டை இயக்கிவிட்டு பின் postgres ல்

copy employee from '/tmp/employee.csv' delimiter ',' csv header;

கொடுக்கவும்.

It’s working. Thank you