I need to install Linux and windows in my laptop

Now I got this type of error

எதை டிசேபில் செய்தீர்கள்? எப்படி டிசேபில் செய்தீர்கள்? டிக்ரிப்ட் முடியும் வரை பொருத்தீர்களா?


தற்போது இந்த மாதிரி வருகிறது

இது வேரு கணினியா? முன்பு இருந்ததில் Asus என்று இருந்தது. இங்கே Philips என்று உள்ளதே? எந்த கணினியில் என்ன செய்ய முயற்சிக்கின்றீர்கள் என்று கூறிவிட்டு பிறகு சிக்கல் என்ன என்று கூறவும். மாற்றி மாற்றி திரையை காண்பித்தால் குழப்பங்கள்தான் அதிகரிக்கும்.

தாங்கள் என்ன செய்கின்றீர்கள் என்ற புரிதல் இல்லாமல் எதையும் செய்ய வேண்டாம்.

I tried on 2 systems both are affected by some error
So now going to install from starting onwards
Kindly give me the suggestion to my Philips screen system
Now I am going to install Linux on this system (Philips)

Philips கணினி மேசை கணினியா (Desktop)? அதில் முன்பே ஏதேனும் இயங்குதளம் இருந்ததா? அந்த இயங்குதளத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு லினக்ஸ் நிறுவ முயல்கின்றீர்களா? அல்லது டூயல் பூட் செய்ய முயல்கின்றீர்களா?

லினக்ஸ் நிருவ எந்த லினக்ஸ் வகை பெண்டிரைவ் உருவாக்கி வைத்துள்ளீர்கள்? லினக்ஸ் மிண்டா?

I have Linux mint version

Philips கணினியில் முன்பே விண்டோஸ் இயங்குதளம் உள்ளதா? அதை அழித்துவிட்டு லினக்ஸ் நிருவ வேண்டுமா? அல்லது டூயல் பூட் வைக்க வேண்டுமா?

Linux only sir

சரி, பெண்டிரைவை கணினியில் இணைத்து பூட் செய்யவும். பயாஸ் சென்று பூட் ஆர்டரை மாற்றி பெண்டிரைவில் இருந்து பூட் செய்யுமாறு வைக்கவும். பின் பூட் செய்யவும். லினக்ஸ் மிண்ட் பெண்டிரைவில் இருந்து பூட் ஆகின்றதா என்று பார்க்கவும்.

லினக்ஸ் மிண்ட் வந்தபின் டெஸ்க்டாப்பில் இருக்கும் Install ஐக்கானை கிளிக் செய்யவும்.


Now i installed Linux mint mete version
But after restart this screen is showing

தங்கள் பயாசில் uefi/efi எனெபில் செய்யப்பட்டு உள்ளதா என்று பார்க்கவும். அதை நிறுத்தவும். secureboot ஐயும் நிறுத்தவும். பின் லினக்ஸ் மிண்ட் நிருவவும்


நீங்கள் கூறிய இரண்டும் எனது computer ல் நான் கானவில்லை

எங்கே இருக்கின்றது

ஆம். தங்கள் பயாசில் நான் கூறியது எதுவும் இல்லை. சரி. லினக்ஸ் மிண்ட் மேட் எடிஷன் நிருவுவதை விட லினக்ஸ் மிண்ட் சின்னமான் எடிஷன் பயன்படுத்தி நிருவவும்.


ஒரு வழியாக எனது கணினியில் Linux mint இன்ஸ்டால் செய்துவிட்டேன்.

Quick Boot Disable செய்துவிட்டேன்

1 Like

அருமை. அப்படியே தங்கள் கணினியை அப்டேட் செய்துவிடுங்கள்

மற்றும்

உரையாடலில் கொடுத்திருக்கும் வழிமுறையை பின்பற்றி தங்கள் கணினியை அப்டேட் செய்து கொள்ளவும்.

Linux mint install செய்த பிறகு
Basic settings இருந்தால் சொல்லுங்கலேன்

Ms office install பன்ன முடியுமா

MS office ஏன்?

Libre office இயல்பாகவே உள்ளதே.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

Any solutions for speed increase in Linux mint

வேகம் பற்றி தனி கேள்வியில், ஒரு வரியில் இல்லாமல், முழு விவரங்களுடன் கேளுங்கள்.