Hi Linux enthusiasts
,
After a long gap of 3 years
We want to make it as ilugc social and to meet fellow members.
There is no formal topics to give, anyone can join and have a casual meetup with fellow members
Time : 4.00 P.M
venue : Tambaram Railway Ground , East Tambaram , Chennai
Location : Google Maps
Don’t miss it
Eagerly waiting to see you guys in person 
சென்னை லினக்ஸ் பயனர் குழு ( Indian Linux Users Group Chennai ) - நேரடி சந்திப்பு - ஏப்ரல் 8 2023 - மாலை 4 மணி - கிழக்கு தாம்பரம்
சென்னை லினக்ஸ் பயனர் குழு, [ ILUGC ] சனவரி 1998 முதல் சென்னையில் கட்டற்ற மென்பொருட்களை பற்றிய பரப்புரைகளை செய்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக, இணைய வழியில் மாத சந்திப்புகளை நடத்தி, இப்போது, மீண்டும் நேரடி நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளோம்.
முதல் நிகழ்வு ;
ஏப்ரல் 8 2023 - மாலை 4 மணி
கிழக்கு தாம்பரம் இரயில்வே மைதானம், சென்னை
இடம் - : Google Maps
கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய பொதுவான உரையாடல்கள், அடுத்த நிகழ்வுகளுக்கான திட்டங்கள் பற்றி பேசுவோம்.
அனைவரும் வருக.