நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
வருகிற மார்ச் மாதம் முதல் சனிக்கிழமை (2nd மார்ச்) FossUnited Chennai அமைப்புடன் இணைந்து நமது ILUGC குழுமமும் உடன் சேர்ந்து
மாதாந்திர கூட்டதை நேர் அரங்கில் நடத்த தீர்மானித்துள்ளோம்.
நிகழ்ச்சில் பங்குபெற அல்லது உரை நிகழ்த்த ஆர்வமுடையவர்கள் இந்த தொடர் பதிவின் கீழ் (Post Thread) தங்களது கேள்விகளை/ பெயர்களை சமர்ப்பிக்கவும்