Im using linux mint xfce version on laptop in dual boot. When i try to access tamil 99 keyboard,it works on a different layout. Like in tamil 99 H - க but when i press H it prints லூ or something in screen. Kindly help to rectify this issue
ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
(set -x; ibus list-engines; ibus read-config) 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.
இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.
மன்னிக்கவும். அந்த பிரச்னை இன்னும் தொடர்கிறது
இங்கே கொடுத்துள்ள தகவலை படித்து அதன்படி பதில் தருக.
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.
இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் சிக்கல் தீர்க்கப்படவில்லை என்று முடிக்கிறோம்.