ImageMagick/convert பயன்படுத்தி ஒரே நேரத்தில், பல pdf கோப்புகளை png படங்களாக மாற்றுவது எப்படி?

convert sci41.pdf png என்ற கட்டளையப் பயன்படுத்தி , ஒரே ஒரு பக்கம் மட்டுமே உள்ள pdf கோப்பினை, png படமாக மாற்றுகிறேன். ஒரு கோப்புரையில் உள்ள இது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஒரு பக்கமே இருக்கும் pdf கோப்புகளை படங்களாக மாற்றுவது எப்படி? கீழ்கண்ட shell script ஒரு கோப்பினை மாற்றுகிறது. பல கோப்புகளை மாற்ற என்ன மாற்றம் செய்ய வேண்டும்?

for i in sci41.pdf
do 
   convert "$i" png
done
1 Like

for i in *.pdf
do
convert “$i” $i-img.png
done

1 Like

நன்றி. சிறப்பாக அனைத்து கோப்புகளையும் மாற்றுகிறது.