#swap #swappiness #ubuntu
I’ve started using ubuntu recently due to low (3.3 GB/4.0 GB usable) ram during the day to day operations it fills up quickly and gets hung some times.
i noticed that swap space is not configured
- does the high ram usage is the root cause for the hang ?
- I tried to create swap space using online tutorial but it lasts only for current session if i rebooted system or during fresh start it become again not available
Link I used to configure swap space : https://azdigi.com/blog/en/linux-server-en/linux-fundementals/how-to-enable-swap-on-linux/#content-Step-4-Create-the-Swap-file
- Another question asking by the curiosity my os is installed on a hard drive i have another ssd can i configure ssd for the swap space of the os is there any posibilities ?
I tried to create swap space using online tutorial but it lasts only for current session if i rebooted system or during fresh start it become again not available
Link I used to configure swap space : https://azdigi.com/blog/en/linux-server-en/linux-fundementals/how-to-enable-swap-on-linux/#content-Step-4-Create-the-Swap-file
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கமாண்டுகள் அனைத்தையும் இயக்கினீர்களா? அல்லது ஒருசிலவற்றை மட்டும் இயக்கினீர்களா?
cat /etc/fstab
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
Another question asking by the curiosity my os is installed on a hard drive i have another ssd can i configure ssd for the swap space of the os is there any posibilities ?
ssd
ல் ஸ்வாப் வைக்க எந்த கட்டுப்பாடும் இல்லை, முயற்சி செய்து பார்க்கவும்.
எல்லாவற்றையும் இயக்கினேன்.
----x----x-----x-----x-----x
OUTPUT : cat /etc/fstab
# /etc/fstab: static file system information.
#
# Use 'blkid' to print the universally unique identifier for a
# device; this may be used with UUID= as a more robust way to name devices
# that works even if disks are added and removed. See fstab(5).
#
# <file system> <mount point> <type> <options> <dump> <pass>
# / was on /dev/sda7 during installation
UUID=01d12b60-e795-4029-aed3-c4316cbcf69c / ext4 errors=remount-ro 0 1
# swap was on /dev/sda6 during installation
UUID=35f106d8-e90b-4e3f-99b3-be85b943b56e none swap sw 0 0
/dev/disk/by-id/usb-Silicon_Motion_Inc._USB_MEMORY_BAR-0:0 /mnt/usb-Silicon_Motion_Inc._USB_MEMORY_BAR-0:0 auto nosuid,nodev,nofail,noauto,x-gvfs-show 0 0
ssd ல் ஸ்வாப் வைப்பதற்காண கட்டளையினை பகிரமுடியுமா ?
/mnt/swapfile ஐ /etc/fstab ல் எழுதி மீள்தொடக்கம் செய்தவுடன் swap காண்பிக்கிறது.
தங்களின் குறிப்புக்கு நன்றி. @mohan43u
#1,#3 கேள்விகளுக்கு குறிப்புகள் வழங்கி சற்றே உதவுங்கள்.
- does the high ram usage is the root cause for the hang ?
மெமரி பயன்பாடு என்பது தாங்கள் பயன்படுத்தும் இயக்க சூழலை (Desktop Environment) பொருத்தும், தாங்கள் இயக்கும் மென்பொருட்களையும் சார்ந்தது, ஹாங் ஆகும் போது ரீபூட் செய்துதான் மீண்டும் வர முடிகின்றதா அல்லது சில வினாடிகள் கழித்து தானாகவே மீண்டும் இயங்குகின்றதா என்பதை பொருத்து எந்த வகையான ஹாங் என்பதை கண்டுபிடிக்கலாம்.
- Another question asking by the curiosity my os is installed on a hard drive i have another ssd can i configure ssd for the swap space of the os is there any posibilities ?
இரண்டு வழிகள் உள்ளன, SSD ல் swap பிற்கு என்றே தனியாக ஒரு பார்டிஷனை உருவாக்கி அதை fstab வழியாக மவுண்ட் செய்து கொள்வது, அல்லது SSD ல் உள்ள ஒரு பைல் சிஸ்டத்தில் swapfile
உருவாக்கி அதை fstab வழியாக மவுண்ட் செய்து கொள்வது.
SSD ல் swap பார்டிஷன் உருவாக்க உங்கள் SSD ல் காலி இடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அதில் parted/gparted
வழியாகவோ அல்லது fdisk
வழியாகவோ முதலில் swap பார்டிஷன் உருவாக்கவும். பின் அந்த பார்டிஷனின் UUID யை blkid
கமாண்டை பயன்படுத்தி கண்டுபிடித்து அதை fstab
ல் கொடுத்து மவுண்ட் செய்யலாம்.
மற்றொரு வழி, எப்படி /mnt/swapfile
என்று /mnt
டைரக்டரியில் swapfile
உருவாக்கி வைத்துள்ளீர்களோ அதேபோல் எங்கே உங்கள் SSD ஐ மவுண்ட் செய்துள்ளீர்களோ அந்த டைரக்டரியின் உள்ளே swapfile
ஐ உருவாக்கி fstab ல் இணைத்துவிடுங்கள்.
1 Like