Install ubuntu


நான் ubuntu v.23 install செய்யும் பொழுது இப்படி வருகிறது என்ன செய்ய வேண்டும்

எந்த வழியில் உபுண்டு பெண்டிரைவை உருவாக்கினீர்?

Window Rufus மூலமாக ISO file download செய்து boot செய்தேன்

Rufus பயன்படுத்த வேண்டாம்

இங்கே உள்ள தகவலை படித்து அதன்படி பயன்படுத்தவும்.