Installation issues in old laptops

I trying to install fedora lxde

I am downloaded fedora lxde and booted using etcher in my ubuntu system

First go this issue

I am trying to solve this by

Now i got this issue

https://www.youtube.com/watch?v=ODPavp0eixY this helps me but unable to install rufus in my ubuntu machine Also like this video i am unable to select GPT or MBR when i am using etcher

இங்கே கூறியுள்ளது புரியவில்லை, நீங்கள் Etcher பயன்படுத்தி லைவ் பூட் பெண்டிரைவை உருவாக்கிநீர்களா? அல்லது Rufus பயன்படுத்தி உருவாக்கிநீர்களா?

Rufus பயன்படுத்தி உருவாக்காமல் Etcher பயன்படுத்தி லைவ் பூட் பெண்டிரைவை உருவாக்கவும். பின் மீண்டும் முயற்சி செய்யவும்.

நான் மீண்டும் pendriveவ etcher பயன்படுத்தி லைவ் பூட் பெண்டிரைவை உருவாக்கவும். பின் மீண்டும் முயற்சி செய்தேன்.

முதல் முறை :point_up_2:

இது இரண்டாவது முறை :point_down:

என்னுடைய ஆர்வக்கோளாறால தான் இந்த சிக்கல் இறுதியாக fedora lxde என்னால் நிருவ முடிந்தது.

மூன்றாவது முறை என்னால் நிருவ முடிந்தது

உங்கள் நேரத்தை வீண் செய்ததற்கு மன்னியுங்கள்.

என்ன தவறு செய்தீர்கள்? எப்படி அதை சரி செய்தீர்கள்? விரிவாக கூறவும்.