Installation problem about duck duck go

என்னுடைய Machine - ல Software manager - ல DUCK DUCK go browser Search பண்ணி பார்த்தேன் எனக்கு கிடைக்கவில்லை . Cli Use பண்ணி install பண்ண ஏதேனும் வழி இருக்கிறதா?

firefox துவக்கி https://www.duckduckgo.com என்று கொடுக்கவும்.