Installed Linux mint but unable to use the drive to store

Hi Sir ,
I have installed the LInux in my laptop but unable to save or use the drive .

Attached the screenshot .

touch: cannot touch ‘file’: Read-only file system
sathishpy1808@sathishpy1808-Inspiron-3521:/media/sathishpy1808/New Volume$

Thanks,

mount

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

mount command ,

தங்கள் விண்டோஸ் முழுமையாக ஷட்டவுன் செய்யப்படவில்லை, எனவே, தங்கள் விண்டோஸ் ntfs பார்டிஷன் சரியாக வேலை செய்யவில்லை.

மீண்டும் விண்டோஸ் இயக்கி அதை சரியாக ஷட்டவுன் செய்யவும். விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

HI Sir ,

Windows is not running in this machine sir , while booting the laptop i could not see any windows in the list .

THanks,

grep 'menuentry ' /boot/grub/grub.cfg

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dpkg -l | grep '^ii' | grep ntfs

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo ntfsfix /dev/sdb1

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

image

udisksctl mount -b /dev/sdb1

இந்த கமாண்டை கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

image

mount | grep sdb1

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இப்போது தங்களால் கோப்புகளை உருவாக்க முடியும். முயற்சி செய்து பார்க்கவும்.

Thank you so much sir , able to access and store file in that drive .
Tried most of the blogs but cant get rid of it . Thanks for helping to resolve the issue sir.

1 Like