Installing .msi file in Linux Mint

ஒரு மென்பொருள் [https://gotutorplus.com/] விண்டோஸ், மேக் தளங்களில் இயங்கும் வண்ணம் உள்ளது. அதை லினக்ஸ் தளத்தில் இயக்க முடியுமா. இணையத்தில் தேடிய போது .msi கோப்புகளை, லினக்சில் நிறுவ software installation - Is it possible to run a Windows .msi installer? - Ask Ubuntu இல் சில வழிமுறைகள் இருந்தன. அவற்றைப் பின்பற்றலாமா? வேறெதுவும் சிறந்த வழிமுறை உள்ளதா?

wine மூலம் விண்டோஸ் பொதிகளை லினக்சில் நிறுவலாம்.
ஆனால் அவை வன்பொருள் சார்ந்து இருப்பின், சில நேரங்களில் வேலை செய்யாமல் போகலாம்.

இது என்ன மென்பொருள்?
லினக்சில் இல்லையெனில் அது போல நாமே உருவாக்கலாமே.

Hi @tshrinivasan,
“இது என்ன மென்பொருள்?
லினக்சில் இல்லையெனில் அது போல நாமே உருவாக்கலாமே.”

How to make program with linux is there any leaning sites are available?

பைத்தான் மொழி மூலம் தேவையான மென்பொருட்களை உருவாக்கலாம்.

1 Like

You can create desktop applications using Python, TypeScript and more.

Using Python:

Using TypeScript:

  • ElectronJS
1 Like

how to learn python fundamental sir

is there any way to learn python fundamentals

https://python.swaroopch.com/ read this book and search in youtube. there are tons of videos on python.

Are you attending the free python class ?

Please check the subject of the thread and relevancy of your questions. if the question is not related to original subject, please ask as a new question.

@tshrinivasan thanks sir