Is it possbile to retrieve a dir after after using this command `rm -rf dirname`

i am deleted a directory using this command

rm -rf dirname

after i am check that was it in the Trash, unfortunately it was not in the Trash

i want to know more about it
whether is it possible to retrieve or it is always a loss

rm -rf dirname

ஏன்?

whether is it possible to retrieve or it is always a loss

இல்லை, தகவல்களை தாங்கியுள்ள பிளாக்குகளின் மேல் வேரு ஒரு தகவல் எழுதப்படாதவரை அவை அப்படியே இருக்கும். ஆனால் அந்த பிளாக்குகளை கண்டுபிடித்து மீட்டு எடுப்பது கடினம். அதற்கென்று உள்ள டூல்களை (ext3undelete, TestDisk, PhotoRec) பயன்படுத்த வேண்டும்.