Hello everyone,
I’m having some trouble setting up a dual boot system on my Dell laptop, which is currently running Windows 10. Here’s a breakdown of what I’ve done and the issues I’m encountering:
I downloaded the Linux Mint ISO and created a bootable USB using BalenaEtcher.
First Attempt: When I tried to install Linux Mint, I received an error asking me to disable SATA RAID. I followed the instructions and changed the SATA operation setting to AHCI in the BIOS.
Second Attempt: After making the BIOS changes, I attempted the installation again. However, I encountered a problem with partitioning. My Windows installation appears to be encrypted with BitLocker, and Linux Mint prompted me to deactivate this encryption. I deactivated BitLocker and tried again.
Current Issue: Now, my USB drive is not booting into the Linux installation environment. I’ve disabled Fast Boot in the BIOS and changed the boot mode sequence, but my laptop keeps booting into Windows. It seems like the USB is not being recognized as a bootable device.
Could anyone provide guidance on how to resolve this issue? I’m not sure if it’s related to the USB drive, the BIOS settings, or something else entirely. Any help would be greatly appreciated!
Thank you!
Make sure your USB device is or Highest priority in Boot Order
Kindly Share screens of your BIOS Settings and Boot order here that will help or other people to understand the problem
Hi,
Please find the boot screens screenshots enclosed.
Thanks
கணினியை பூட் செய்யும்போது டெல் லோகோ வந்தவுடன் f12
விசையை வேகமாக விட்டுவிட்டு அழுத்தவும். பயாஸ் பூட் மெனு வரும் அதில் உங்கள் பெண்டிரைவை தேர்வு செய்து பூட் செய்யவும்.
boot menu வில் Usb Pendrive மீண்டும் காட்டவில்லை எனில் மீண்டும் Etcher பயன்படுத்தி Pendrive வை bootable ளாக மாற்றவும்.
manual Partition செய்யும்போது தங்களை அறியாம் pendrive வை delete செய்திருக்களாம்.
நான் Refus மற்றும் Etcher மூலம் ஃபிளாஷ் டிரைவை பலமுறை உருவாக்கினேன். நான் அதே யூ.எஸ்.பியை வேறொரு கணினியில் முயற்சித்தேன், அது துவக்கப்படுகிறது. எனது Laptopல் அனைத்து latest updater drivers உள்ளன. நான் வேறு USB port ம் முயற்சித்தேன். பலனில்லை.
Etcher
ஐ மட்டும் பயன்படுத்தி பெண்டிரைவை உருவாக்கவும். பின் அதை கணினியில் இணைத்து பூட் செய்யவும். டெல் லோகோ வரும் போது F12
அழுத்தவும். வரும் பயாஸ் பூட் மெனுவை நிழற்படம் (Screenshot) எடுத்து இங்கே பகிரவும்.
Hi,
Please find the Boot screen enclosed.
Thanks
UEFI SMI Corporation USB DISK
என்ற தேர்வை Arrow கீக்களை பயன்படுத்தி தேர்வு செய்யவும் பின் Enter அழுத்தவும். இப்போது என்ன நடக்கின்றது என்று கூறவும்.
நான் முதலில் , UEFI drive Select செய்தேன் , ஆனால் அது சில நொடிகள் பின்னால் கறுப்பு திரை காட்டுகிறது, Windows-க்கு சென்று boot ஆகிறது. நான் UEFI SMI corporate USB Disk தேர்ந்தெடுத்தால், ஒரு பிழை செய்தி காட்சியிடப்படுகிறது (பிழை திரை படத்தை பார்க்கவும்), மற்றும் Shutdown கின்றது. அடுத்த Disk 2 க்கும் அதே பிழை மற்றும் Shutdown நிகழ்கிறது
நீங்கள் தற்போது பயன்படுத்தும் பெண்டிரைவை விட்டுவிட்டு வேரு ஒரு பெண்டிரைவில் Etcher வழியாக மீண்டும் பூட்டபிள் பெண்டிரைவை உருவாக்கவும். பின் அதை கொண்டு பூட் செய்ய முயற்சிக்கவும்.
I tried with another USB . Same issue. The booting stage mmx64.efi was not found . Boot folder has only bootia.32.efi, bootx64.efi and grubx64.efi. i didnt find mmx64.efi file . Is there any setup issue?
Now i have manually changed thr grubx64.efi to mmx64.efi and USB booting deducted . I will update the status ASAP.
Thanks
உங்களின் உதவிக்கு மிகவும் நன்றி! நான் என் லாப்டாபில் வெற்றிகரமாக Linux Mint நிறுவியுள்ளேன்.
2 Likes