It shows Turn off bit locker but i didn't that

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறையை முயற்சி செய்து பார்க்கவும்

https://www.asus.com/support/FAQ/1047461/

பின் பயாசில் quick boot இருப்பின் அதையும் டிசேபில் செய்யவும். secureboot இருப்பின் அதையும் டிசேபில் செய்யவும்.

இவை அனைத்தும் செய்து முடித்தபின் லினக்ஸ் நிருவ முயற்சிக்கவும்.

1 Like