லினக்ஸ் உபுண்டு - keil

உபுண்டு 20.04 இல் கெய்ல்(keil) இன்ஸ்டால் சையமுடியுமா முடியும் என்றால் யாப்படி என்று சொல்ல முடியுமா

Keil மென்பொருள் உருவாக்குனர்கள் லினக்ஸ் ல் தரவில்லை.

ஆனால் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதற்கான மென்பொருள் நிச்சயம் லினக்சில் இருக்கும்.

உங்கள் தேவை என்ன?

எடுத்த உடனே பெட்ரோமாக்ஸ் விளக்கு தான் வேண்டும் என்பதை விட,

இருட்டாக உள்ளது. வெளிச்சம் வேண்டும்

என்று தேடுக.

பல வகை விளக்குகள் கிடைக்கும்.