[யூடியூப் நிகழ்படம்] LAMP Stack ஐ Ubuntu20.04ல் நிறுவுதல் | LAMP Stack Installation in Ubuntu 20.04

இந்த காணொளியில்
Linux Apache MariaDB PHP (LAMP) Stack ஐ Ubuntu20.04ல் நிறுவுதல்
பற்றி காண்போம்

ஆக்கம்: த.தனசேகர்
tkdhanasekar@gmail.com,
காஞ்சி லினக்ஸ் பயனர் குழு KLUG
ஊக்கம்: foss community
Links : Linux_System_Administraton/11LAMP_stack_installation_ubuntu.md at main · tkdhanasekar/Linux_System_Administraton · GitHub
#lampstack #ubuntu #tamillinuxcommunity #linuxintamil #linuxsystemadministration #linuxadministration