I am using Dual boot (linux and mint) (Government laptop).
Earlier when I was using Windows everything my laptop didn’t feel so hot.Now I am using Linux only and the laptop feels very hot what should I do now.
லினக்ஸ் மிண்டில் பூட் செய்து ctrl-alt-t
கொடுத்து வரும் டெர்மினலில்
sudo lspci -vt; sudo lsusb -vt
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
for address in 0000:00:01.0 0000:00:01.1; do lspci -v -s "${address}"; done
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
கணினி எப்பொழுதுமே சூடாக இயங்குகிறதா? அல்லது ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்தும்போது மட்டும் சூடேருகின்றதா?
A few minutes after starting the computer I feel the heat.
ctrl-alt-t
கொடுத்து வரும் டெர்மினலில்
sudo apt install lm-sensors
இந்த கமாண்டை இயக்கி lm-sensors
நிறுவவும். பின்
sudo sensors-detect
இந்த கமாண்டை இயக்கி அது கேட்கும் கேள்விகளுக்கு முடிந்தவரை yes
என்று விடை அளிக்கவும் (கேள்விகளை புரிந்துகொள்ள முயற்சிக்கவும்). இறுதியில் அது சில கோப்புகளை உங்கள் கணினியில் உருவாக்கும், அது முடிந்தபின் கணினியை ரீபூட் செய்யவும்.
பின் கணினியில் லாகின் செய்து மீண்டும் ctrl-alt-t
கொடுத்து வரும் டெர்மினலில்
sensors
என்ற கமாண்டை இயக்கவும். இது உங்கள் கணினியில் இருக்கும் வெப்ப உணரிகளை (sensors) காட்டும். அப்படி காட்டினால் மேலும்
watch -n 1 '(date; sensors) | tee -a ~/sensors.log'
இந்த கமாண்டை இயக்கவும். இது உங்கள் கணினியின் வெப்பநிலையை ஒவ்வொறு நொடியும் உங்கள் Home டைரக்டரியில் sensors.log
எனும் கோப்பில் பதிவு செய்யும். பின் வழக்கம்போல் உங்களால் உங்கள் கணினியில் வெப்பம் உணரும்வரை காத்திருக்கவும். வெப்பம் நன்றாக உணரப்பட்டபின் மீண்டும் அதே டெர்மினல் சென்று ctrl-c
அழுத்தி பதிவு செய்வதை நிறுத்தவும்.
பின் sensors.log
கோப்பை உங்கள் Google Drive
ற்கு பதிவேற்றம் செய்து அதன் இணைய இணைப்பை (Link) இங்கே பகிரவும். மறக்காமல் Google Drive
ல் இணைய இணைப்பு இருப்பவர்கள் அந்த கோப்பை பதிவிறக்கம் செய்யும்படி வைக்கவும்
அந்த இணைய இணைப்பை இங்கே பகிரவும்.
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.
இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.