Launch driver manager

நான் எப்பொழுது என் கம்யூட்டர்யை ஆன் செய்தாலும் இப்படி வருகிறது (Launch Driver Manager)driver - install செய்த பிறகும் எபொழுது ஆன் செய்தாலும் திரும்ப இதே போல் வருகிறது (Launch driver manager)

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி Driver Manager என்று தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கவும். பின் வரும் திரையை பகிரவும்.