Libre office 7.3

lib-re office showing following error in my Linux mint 21.1

Screenshot from 2023-04-19 19-29-31

recently i have updated kernel 5.15.0-70-generic

ctrl-alt-t தட்டச்சு விசைகளை ஒன்றுசேர அழுத்தி வரும் டெர்மினலில்

df -h

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

anwar@anwar-Latitude-E5440:~$ df -h
Filesystem      Size  Used Avail Use% Mounted on
tmpfs           1.6G  1.8M  1.6G   1% /run
/dev/sda3        24G   23G     0 100% /
tmpfs           7.8G     0  7.8G   0% /dev/shm
tmpfs           5.0M  4.0K  5.0M   1% /run/lock
/dev/sda1       487M  6.1M  480M   2% /boot/efi
tmpfs           7.8G     0  7.8G   0% /run/qemu
/dev/sda5       201G   17G  175G   9% /run/media/storage1
/dev/sda4        28G   27G   13M 100% /home
/dev/sda6       189G  3.5G  176G   2% /run/media/storage2
tmpfs           1.6G  104K  1.6G   1% /run/user/1000

தங்கள் சிஸ்டத்தில் இருக்கும் டிஸ்கில் இடம் இல்லை /dev/sda3 ம் /dev/sda4 ம் முழுவதுமாக நிரம்பிவிட்டன

/dev/sda3 ல் இடத்தை சிறிதேனும் திரும்ப பெற இந்த கமாண்டை இயக்கி பார்க்கவும்

sudo apt clean -y

/dev/sda4 ல் இடத்தை திரும்ப பெற தங்கள் சேமித்து வைத்திருக்கும் கோப்புகளை வேறு ஒரு எக்ஸ்டர்னல் டிஸ்கிற்கு மாற்றவும்.

how to locate this sda 4 in gui

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி வரும் மெனுவில் Files என்று தட்டச்சு செய்ய வரும் Files மென்பொருளை இயக்கவும். அந்த மென்பொருள் காட்டும் போல்டர்தான் தங்களின் Home Directory, அந்த Home Directory தான் தங்கள் சிஸ்டத்தில் /dev/sda4 க்கு மேப் ஆகி உள்ளது. தங்கள் Home Directory க்கு உள்ளே இருக்கும் கோப்பிகளை வேறு ஒரு இடத்திற்கு மாற்றவும்.