Libre office Calc filter is not working in big size of file

நான் libre office Calc filter செய்யும் போது அதிக நேரம் எடுக்கிறது, நான் என்ன செய்ய வேண்டும்…

இது தொடர்பான எல்லா விவரங்களையும் தருக.

'நான் ஊருக்கு போக வேண்டும். எப்படி போவது? ’ என்று கேட்டால் எப்படி பதில் சொல்வது?

:slight_smile:

1 Like


when i click the filter option here.its stucked… and system hanging

இதே கேள்வியை ஒரு நண்பர் உங்களிடம் கேட்டு, நீங்கள் பதில் சொல்வதாக இருந்தால், வேறு என்ன தகவல் எதிர்பார்ப்பீர்கள்?

நீங்கள் பத்து இலட்சத்துக்கும் அதிகமான வரிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் திரை சொல்கிறது. வேண்டிய வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து filter கொடுத்துப் பாருங்கள்.