Libre office calc

when i try to open libreoffice calc it shows like this, please help me

.xlsm, .xlsx, .xls கோப்புகள் விண்டோசில் இருக்கும் மைக்ரோசாப்ட் எக்சல் மென்பொருளுக்காக உருவாக்கப்பட்டவை. முதலில் அவற்றை விண்டோசில் எக்சல் பயன்படுத்தி .ods கோப்புகளாக மாற்றவும். எப்படி மாற்றுவது என்பதை இங்கே கானவும்.

மாற்றியபின் .ods கோப்புகளை லினக்சில் இருக்கும் லிபரி ஆஃபீஸ் கேல்க்கில் திறந்து பார்க்கவும். சிக்கல் ஏதும் இருப்பின் மீண்டும் விண்டோசில் எக்சல் பயன்படுத்தி சரியான முறையில் .ods கோப்பாக மாற்றவும்.

விண்டோசின் எக்சல் மென்பொருளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கோப்புகளை சரியான முறையில் லிபரி ஆஃபீல் கேல்கின் கோப்பு வகைக்கு மாற்றாமல் அப்படியே லிபரி ஆஃபீல் கேல்கில் திறந்ததும் அணைத்தும் சரியான முறையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்பது சரியான அனுகுமுறை அல்ல.

நன்றி sir , எனக்கு இப்பொழுது தான் புரிந்தது. தாங்கள் சொன்னது போல் முயற்சி செய்தேன் file திறந்தது. அதில்"VALIDATE" நான் அழுத்தும் பொழுது இவ்வாறு"BASIC SYNTAX ERROR"




காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்வது.

தோழர், நான் கூறியதை நன்றாக படிக்கவும். தங்கள் நிகழ்படங்களில் மீண்டும் .xlsm கோப்பைத்தான் லிபரி ஆஃபீஸ் கேல்கில் திறந்து இருக்கின்றீர்கள்.