libre office writer flickering automatically
google drive இணைப்பை திறக்க முடியவில்லை. தாங்கள் நிகழ்படம் ஏதேனும் காண்பிக்க விரும்புகின்றீர்கள் என்றால் கீழே உள்ள வழிமுறையில் Share a file publicly எனும் தலைப்பை பின்பற்றி இணைய இணைப்பை உருவாக்கி இங்கே பகிரவும்.
lspci -vt
இந்த கமாண்டை ctrl-alt-t தட்டச்சு கோர்வையை அழுத்தி வரும் டெர்மினலில் இயக்கி வரும் தகவலை பகிரவும்
தோழர், இந்த சிக்கல் லிபரி ஆஃபீஸ் பயன்படுத்தும் போது மட்டும் வருகின்றதா? அல்லது ஏதேனும் யூடியூப் வீடியோ பார்க்கும்போதும் வருகின்றதா?
It comes only when using libre office
இது லிபரி ஆஃபீசில் ஏற்பட்டு இருக்கும் சிக்கலாக இருக்கலாம். மேலே உள்ள இணைப்பில் உள்ள வழிமுறையை பயன்படுத்தி லிபரி ஆஃபீஸ் குழுவிற்கு தெறியப்படுத்தவும்
