கற்கும் கருவியியல் வகுப்பில் தமிழ்த் தரவுகளை நேரியல் (Linear) பகுப்பாய்வு செய்யும் முறையைப் பயிற்றுவிக்க முடியுமா?

GitHub - neyakkoot/Tamildatas: தமிழ் மொழிக்குரிய தரவுகளை மட்டும் இங்குத் தரப்படுகின்றது - இந்த உரலியில் உள்ள தரவினை அடிப்படையாக வைத்துக் கற்பிக்க இயலுமா?

இத்தரவில் மெய்ம்மயக்கச் சொற்களா இல்லையா மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.