Linux ல் Andorid Apk Files திறப்பது எப்படி?

என்னிடம் Boss Linux உள்ளது

Android மென்பொருள் ஏன் லினக்சில் இயக்க முயறிசிக்கின்றீர்கள்? apk மென்பொருள் வேறு ஒரு இயங்குதளத்தை சார்ந்து. அதை ஆன்ட்ராய்டில் இயங்கத்தான் வடிவமைத்து இருப்பார்கள். GNU/Linux ல் அதை இயக்க நினைப்பது சிக்கள்களை தாங்களே தேடி போய் வரவழைத்து கொள்வதை போன்றது.

2 Likes

கைபேசியில் உள்ளதை கணினியில் பயன்படுத்திட ஆசைப்பட்டேன் மோகன்!

இணையத்தில் பின்வருமாறு சிலவற்றையும் கண்டேன்!

Now You Can Run Android APKs on Linux

  1. Confirm your distro supports snap packages.
  2. Install or update the snapd service.
  3. Install Anbox.
  4. Launch Anbox from your Linux desktop.
  5. Download APK files and run them.
  6. Wait as the APK file installs.
  7. Click to run Android apps on your Linux desktop.

எனவே கேட்டறிய ஆசை!
நீங்களே வேண்டாம் எனும் போது முயற்(சிக்கப்) போவதில்லை

1 Like

Anbox என்பது android emulator.
VirtualBox போல.

அது இயங்க உபுண்டு லினக்சு, 8 அல்லது 16 GB RAM தேவை.

நேரடியாக apk ஐ லினக்சில் இயக்க முடியாது.

3 Likes

கூடுதலாக Anbox இல் android x86 ற்காக உருவாக்கபப்பட்ட செயலிகள் மட்டுமே இயக்க முடியும் . கைபேசி செயளிகள் பேரும்பாலும் android ARM இற்கு உருவாக்கபட்டவை இவற்றை Anbox இல் இயக்க அவைகளின் android x86 apk தேவை

2 Likes

தகவலுக்கு நன்றி சகோ!

2 Likes