Linux Boss 3.22.2 ல் Panel Position எவ்வாறு மாற்றுவது?

மோகன்
இப்போது மெனு பாரையே காணுமே!

சரி, Off செய்யவும். மெனு பார் மீண்டும் மேலே வருகின்றதா என்று பார்க்கவும்.

ஆம்
Off செய்தால் Menu Top portion ல் வருகிறது!

https://extensions.gnome.org தளத்திற்கு செல்லவும். Search for extensions கட்டத்தில் panel என்று கொடுத்து தேடவும். பல எக்ஸ்டன்ஷன்ஸ் வரும். அதில் ஒன்றை தேர்வு செய்ய On/Off வரும். On செய்து தங்களுக்கு ஏற்றார்போல் பேனலை வைத்துக்கொள்ளவும்.

1 Like

நல்லது தோழர்!
செய்துவிட்டு பகிர்கிறேன்