Linux distros

நான் அம்மா மடிக்கணினி பயன்படுத்துகிறேன். இது intel Pentium processor மற்றும் 2GB RAM. நான் எந்த லினக்ஸ் distros install செய்வது. நான் ஏற்கனவே Lubuntu 22.04.4 ஐ install செய்துள்ளேன். ஆனால் மடிக்கணினி slow வாக உள்ளது. எந்த version பயன்படுத்தினால் மடிக்கணினி slow ஆகாம இருக்கும்

intel Pentium processor ல் பல வகைகள் உள்ளன, இதில் எதை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? lubuntu மெதுவாக உள்ளது என்று எதை வைத்து குறிப்பிடுகின்றீர்கள்?

Processor: Intel(R) Pentium(R) CPU A1018 @ 2.10GHz

மென்பொருளை திறக்கும்/மூடும் பொழுது மற்றும் இயக்கும் பொழுது.

மென்பொருளை திறக்கும் பொழுது window slow வாக திறக்கிறது.

Lubuntu ISO வை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் மீண்டும் ஒரு லினக்ஸ் லைவ் பூட் பெண்டிரைவ் உருவாக்கி அதை வைத்து உங்கள் கணினியை பூட் செய்யவும். பின் ஒரு டெர்மினலை துவக்கி

lscpu; lspci -vt; lsusb -vt

இந்த கமாண்ட்லைனை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

தாங்கள் கூறியதுபோல் செய்து அந்த தகவலை பகிர்கிறேன்.

தகவலை முழுவதுமாக பகிரவும். நிழற்படம் அனுப்பாமல் வரும் தகவலை காப்பி-பேஸ்ட் செய்தாலும் நல்லது.

Architecture:

Address sizes:

x86_64

32-bit, 64-bit

36 bits physical, 48 bits virtual

CPU op-mode(s):

Byte Order:

Little Endian

PU(s):

2

On-line CPU(s) list:

0,1

endor ID:

GenuineIntel

Model name:

CPU family:

Intel(R) Pentium(R) CPU A1018 @ 2.10GHz

6

Model:

58

Thread(s) per core:

1

Core(s) per socket: 2

Socket(s):

1

Stepping:

9

CPU max MHz:

2100.0000

CPU min MHz:

BogoMIPS:

1200.0000

4190.15

Flags:

I

Caches (sum of all):

fpu vme de pse tsc msr pae mce cx8 apic sep mter pge mca cmov pat pse36 clflush dts acpi mmx fxsr sse sse2 ht tm pbe syscall nx rdtscp lm constant_tsc arch_perfmon pebs bts rep_good nopl xtopology nonstop_tsc cpuid erfmperf pni pclmulqdq dtes64 monitor ds_cpl est tm2 ssse3 cx16 xtpr pdcm pcid sse4_1 sse4_2 x2apic popent t _deadline_timer xsave lahf lm cpuid_fault epb pti ssbd ibrs ibpb stibp fsgsbase smep erms xsaveopt dtherm ar

pln pts md clear flush_lid

64 KiB (2 instances)

64 KiB (2 instances) 512 KiB (2 instances)

1 MiB (1 instance)

L1d:

Lli:

L2:

13:

NUMA:

NUMA node(s):

1

NUMA node CPU(s):

0,1

Vulnerabilities:

Gather data sampling: Not affected

Itlb multihit:

KVM: Mitigation: VMX unsupported

re Actions

Itlb multihit:

KVM: Mitigation: VMX unsupported

Litf:

Mitigation; PTE Inversion

Mds:

Mitigation; Clear CPU buffers; SMT disabled

Meltdown:

Mitigation; PTI

Mmio stale data:

Unknown: No mitigations

Retbleed:

Not affected

Spec rstack overflow:

Not affected

Spec store bypass:

Mitigation; Speculative Store Bypass disabled via prctl

Spectre v1:

Mitigation; usercopy/swapgs barriers and _ user pointer sanitization

Spectre v2:

Mitigation; Retpolines, IBPB conditional, IBRS_FW, STIBP disabled, RSB filling, PBRSB-eIBRS Not affect

Srbds:

Not affected

Tsx async abort:

X

Not affected

-[0000:00]-+-00.0 Intel Corporation 3rd Gen Core processor DRAM Controller

+-02.0 Intel Corporation 3rd Gen Core processor Graphics Controller +

-14.0 Intel Corporation 7 Series/C210 Series Chipset Family USB XHCI Host Controller +-16.0 Intel Corporation 7 Series/C216 Chipset Family MEI Controller #1

+-12.0 Intel Corporation 7 Series/C216 Chipset Family USB Enhanced Host Controller #2 +-1b.0 Intel Corporation 7 Series/C216 Chipset Family High Definition Audio Controller

+-1c.0-[01]00.0 Realtek Semiconductor Co., Ltd. RTL8188EE Wireless Network Adapter

+-1c.1-[02]--+-00.0 Realtek Semiconductor Co., Ltd. RTL8411B PCI Express Card Reader 1-00.1 Realtek Semiconductor Co., Ltd. RTL8111/8168/8411 PCI Express Gigabit Ethernet Controller

+-1c.2-[03]--

+-1c.3-[04]--

+-1d.0 Intel Corporation 7 Series/C216 Chipset Family USB Enhanced Host Controller #1

+-1f.0 Intel Corporation HM70 Express Chipset LPC Controller

+-1f.2 Intel Corporation 7 Series Chipset Family 6-port SATA Controller [AHCI mode]

+-1f.3 Intel Corporation 7 Series/C216 Chipset Family SMBus Controller

-1f.6 Intel Corporation 7 Series/C210 Series Chipset Family Thermal Management Controller

: Bus 84. Port 1: Dev 1, Class root_hub, Driver=xhci_hcd/4p, 5000M

ID 1d6b:0003 Linux Foundation 3.0 root hub

Bus 63. Port 1: Dev 1, Class=root_hub, Driver xhci_hcd/4p, 480M

ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub

: Bus 02. Port 1: Dev 1, Class root_hub, Driver ehci-pci/2p, 480M

ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub

1 Port 1: Dev 2, If 8, Class Hub, Driver hub/4p, 480M
sudo fdisk -l

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Disk /dev/sda: 298.9 GiB, 320072933376 bytes, 625142448 sectors

Disk model: WDC WD3200LPVX-2

Units: sectors of 1 * 512=512 bytes

Sector size (logical/physical): 512 bytes / 4096 bytes

I/O size (minimum/optimal): 4096 bytes / 4096 bytes

Disklabel type: dos

Device. Start. Sectors. Boot. End. Size IdType
/dev/sda1 2048

1050623

1048576 512M b W95 FAT32

/dev/sda2

1052670 625141759 624089090 297.6G 5 Extended

/dev/sda5

1052672 625141759 624089088 297.6G 83 Linux

இது லைவ் பூட் செய்யப்பட்டு பின் கமாண்டை இயக்கி வரும் தகவலா அல்லது முன்பே நிறுவப்பட்ட Lubuntu வில் இருந்து இயக்கி வந்த தகவலா?

முன்பே நிறுவப்பட்ட Lubuntu

இதில் தாங்ககள் கூறும் மெதுவான இயக்கத்தை ஒரு நிழற்படம் எடுத்து அனுப்பவும்.


சில நேரங்களில் Slow மற்றும் hanging

firefox பயன்படுத்தாமல் chromium பயன்படுத்தி பார்க்கவும். சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இது போன்ற slow மற்றும் Hanging Firefox இல் மட்டும் நிகழவில்லை பெரும்பாலான software திறக்கும் பொழுது slow-ஆகவும் மூடும் பொழுது Hanging-ம் ஏற்படுகிறது.

vmstat -ntw 1 | tee vmstat.log

ஒரு டெர்மினலை துவக்கி மேலே உள்ள கமாண்டை இயக்கவும். பின் ஒரு பிரவுசரோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மென்பொருளையோ துவக்கி சிக்கலை மீண்டும் வழவழைக்கவும். பின் மீண்டும் இதே டெர்மினலுக்கு வந்து ctrl-c கொடுத்து மேலே உள்ள கமாண்டை நிறுத்தவும். பின்

curl --data-binary @vmstat.log https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும். இந்த கமாண்ட் சரியாக இயங்க இணையத்தில் இணைந்திருப்பது அவசியம்.


எந்த இணைப்பும் வரவில்லை

sudo apt install curl

இந்த கமாண்டை இயக்கி curl மென்பொருளை நிறுவவும். பின் மீண்டும் முன்பு கூறிய curl கமாண்லைனை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

https://paste.rs/O34Su
இணைப்பை பகிர்ந்துள்ளேன்

sudo apt update -y; sudo apt full-upgrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y; sudo apt install -y $(apt-cache pkgnames | grep '^linux-generic-hwe-.*-edge$' | tail -1)

இந்த கமாண்ட்லைனை இயக்கவும். இது உங்கள் கணினியை அப்டேட் செய்யும். முடிந்தபின் கணினியை ரீபூட் செய்துவிட்டு பின் லாகின் செய்து சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும். அப்படி தொடர்ந்தால் ஒரு டெர்மினலை துவக்கி இந்த கமாண்டை இயக்கவும்

uname -a

வரும் தகவலை பகிரவும்.