Linux install issue

Hi all

I’m getting the following error

Error resolving pool 1.ubuntu.pool.ntp.org: name or service not found while installing

Can anyone help me please?

ping -c 3 google.com

இதை கொடுத்து வரும் திரையை பகிரவும்

இந்த இணைப்பை எதில் பகிர வேண்டும்

ctrl-alt-t என்று கொடுத்தால் ஒரு டெர்மினல் துவங்கும் அதில்

ping -c 3 google.com

என்று தட்டச்சு செய்து என்டர் கீ அழுத்தவும். கமாண்ட் இயங்கி முடிந்தபின் திரையை Screenshot அல்லது தங்கள் மொபைலில் நிழற்படம் எடுத்து இங்கே ரிப்லை பட்டனை அழுத்த வரும் கட்டத்தில் Upload எனும் பட்டனை அழுத்தி நிழற்படத்தையோ அல்லது Screenshot ஐயோ பதிவேற்றம் செய்யவும்.

Query didn’t excute sir

தங்கள் கணினியில் இணையம் (Internet) வேலை செய்கின்றதா?

இணையத்தை இனைத்து தட்டச்சை பதிவு செய்துவிட்டேன்

இணைய இணைப்பு இருந்தால் இந்தப் பிழை வராது.

Now I’m getting new issue.

நீங்கள் பயன்படுத்தும் USB drive சரியில்லை.

வேறு மாற்றுக.

Ok sir. Let me try and tell.

1 Like

Hi Team,

When I turn on the computer this screen appear.

லினக்சை மீண்டும் நிறுவுக.

நிறுவல் சரியில்லை.

1 Like