LINUX, KALI LINUX என்பன ஒன்றா அல்லது வேறு வேறா?

நான் linux இற்கு புதியவன் என்பதால் இந்த வினாக்களை தொடுக்கிறேன். மன்னிக்கவும்.

  1. LINUX, KALI LINUX என்பன ஒன்றா அல்லது வேறு வேறா?
    • வேறு வேறு என்றால்…
  2. நான் எனது LAPTOP இல் linux ஐயும் KALI linux ஐயும் சேர்த்து install செய்ய முடியுமா?
1 Like

Kali Linux ம் Linux ன் வகைகளில் ஒன்று. Kali Linux ஐ நிருவினால் தாங்களின் லேப்டாப்பில் Linux ஐ நிருவி விட்டீர்கள் என்று பொருள்.

Linux ல் Kali Linux உட்பட பல வகைகள் உள்ளன (Ubuntu, Linux Mint, Fedora, Manjaro, PopOS, Elementary etc.,). தங்கள் லேப்டாப்பில் ஒரே சமயத்தில் எத்தனை வகையான லினக்சையும் நிருவிக்கொள்ளலாம் (லேப்டாப்பில் இடம் இருக்கும் பொருட்டு).

ஆமாம் ஏன் Kali Linux? அந்த பெட்ரோமாஸ் (Kali Linux) லைட்டே வேனுமா? இந்த பந்தம் (Linux Mint) எல்லாம் கொலுத்திக்க கூடாதா?

1 Like

அப்படியில்லை SIR!
எது வேண்டுமானாலும் நிறுவினால் சரி! linux நிறுவினால் போதும்.
நன்றி!

Ethical Hackingக்கு Kali Linux பயன்படும் என்று புதியவர்கள் பலர் பேசக் கேட்டதுண்டு.

kali linux is heavy as compared to parrot os.if you are interested in ethical hacking go for parrot os because it has lot of tool.But at time kali linux cannot it.