Linux mate

I am already used Linux mate version yester my system was crossed so I am again install Linux mate version os was successful installed but Java 11 didn’t installed .If any one help this resolve issue

திரையின் கடைசி வரியைப் படியுங்கள். அங்கேயே தவறு தெரிந்து விடும். நீங்கள் openjdkக்குப் பக்கத்தில் கூடுதல் இடைவெளி(space) கொடுத்திருக்கிறீர்கள். படி(copy) எடுக்கும் போது கவனமாக எடுத்துச் செய்யுங்கள். சிக்கல் தீர்ந்து விடும்.

1 Like

இந்தத் திரையை நீங்கள் எதற்குப் பதிந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சிக்கல் தீர்ந்து விட்டதா?

1 Like

Sir I will try to run the java programs .i will face this issue

நீங்கள் பகிர்ந்திருக்கும் திரையில் எந்தச் சிக்கலும்(issue) இல்லை. இப்படித் தான் ஜாவாவை நிறுவ வேண்டும். Installation stepஐயே issue என நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

2 Likes

Thank you sir