Linux mint 21.1 freezing after shutdown

aim using linux mint 21.1 iam getting following error how to resolve this
Screenshot from 2023-09-20 07-58-34

இந்த நிழற்படத்தில் உள்ள சிக்கல் கணினி துவக்கும்போது வருகின்றதா அல்லது ஷட்டவுன் செய்யும்போது வருகின்றதா?

துவங்கும் போது வருகிறது சட்டவுன் செய்த பின்பு freeze ஆகிறது machine off ஆக வில்லை

journalctl -b -1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

image

@gnuanwar you haven’t typed the full command, can you type the full command and share your output

நீங்கள் சொல்வது புரியவில்லை. கணினியின் இயக்கத்தை நிறுத்தியவுடன்(shutdown), எப்படி எதுவும் இயக்க இயலாநிலை(freezing) தோன்றும். கணினி இயக்கத்தை தொடங்கும் போது, சிறிது நேரம் கழித்து, திரையில் எதுவும் இயக்க இயலா ஏற்படுகிறதா? அப்படியெனில், பின்வரும் குறிப்பு உங்களுக்கு உதவலாம்.


இந்த பட்டியலில் இருக்கும் முந்தைய இலினக்ஸ் கருனியை (Linux Kernel) மாற்றிப் பாருங்கள். எனக்கு பல நேரங்களில் இவ்வழி உதவியது. முயற்சிக்கவும்.

சட் டுவுன் ஆகாமல் திரையில் கருப்பாக இருக்கிறது ஆனால் கணினி பவர் ஒளிர்ந்து கொண்டே உள்ளது

இந்த சிக்கல் தொடர்கின்றதா?

இந்த தலைப்பில் நீண்ட நாட்களாக எந்த ஒரு விவாதமும் நடைபெறாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.